Clicky

பிறப்பு 30 APR 1944
இறப்பு 28 JUL 2025
அமரர் தம்புசாமி சிவசுப்பிரமணியம் (சின்னதம்பி)
முன்னாள் உரிமையாளர்-Cheapside- Farm 2ஆம் வாய்க்கால் கிளிநொச்சி, பங்காளர் Cheapside- கொழும்பு
வயது 81
அமரர் தம்புசாமி சிவசுப்பிரமணியம் 1944 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சித்தப்பா.... நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் என்றும் உங்களின் அன்பான கதைகளும் மற்றும் உங்களின் பகிடிகளும் என்றும் எம்மை விட்டு நீங்காத நினைவுகள்.... உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute