1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்புசாமி சிவசுப்பிரமணியம்
(சின்னதம்பி)
முன்னாள் உரிமையாளர்-Cheapside- Farm 2ஆம் வாய்க்கால் கிளிநொச்சி, பங்காளர் Cheapside- கொழும்பு
வயது 81
அமரர் தம்புசாமி சிவசுப்பிரமணியம்
1944 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாய் வீதி ஐந்துசந்தி அடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்புசாமி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 16/08/2026
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட தந்தையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அப்பா..
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்