
திரு தம்பு தங்கராஜா
ஓய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர்
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thambu Thangarajah
1934 -
2025

அன்பும் பண்பும் அறிவும் மிக்க பெரியவர் தங்கராசா ஐயாவின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் ஆத்மா இறைவன் திருவடிக்கீழ் அமைதி பெறுவதாக!
Write Tribute
We pray that Swami gives strength and comfort to his family during this difficult time. Our heartfelt prayers are with them. Ananthy Mahendran