
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு தங்கராஜா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியலக்ஷ்மி(முன்னாள் உப அதிபர் யாழ். புனித ஜான் போஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(கனடா), உதயசாந்தி(லண்டன்), உதயவாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமாரி(கனடா), பிரியதர்சன்(லண்டன்), மதுரநாயகம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, திருலிங்கம், சின்னத்துரை, இராசரத்தினம், சிங்கராசா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கிளி, பூரணம், பரமேஸ்வரி, கேதாரேஸ்வரி, தர்மபூவதி மற்றும் சரவணாம்பாள்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மஹேஸ்வரி - பிரான்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி - காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற கருணாகரன் - பிரேமாவதி(பிரான்ஸ்), கிருபாகரன் - கலாவதி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
கனடாவில் வசிக்கும் நிலாயினி, கபிலன், விதுஷா, காருண்ணியன், பாரதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் துயர் பகிர்வு இலங்கையில் உள்ள உறவுகளுக்காக கிளிநொச்சியில் இராசரத்தினம் சிவாதரன் 69/1, திருவையாற்றில் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Jun 2025 8:30 AM - 12:30 PM
- Monday, 16 Jun 2025 1:00 PM - 4:00 PM
- Monday, 16 Jun 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We pray that Swami gives strength and comfort to his family during this difficult time. Our heartfelt prayers are with them. Ananthy Mahendran