
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambu Sugan
1965 -
2022

பயணத்தின் முடிவு! இறைவனின் ஏட்டினிலே! தொடரும் பயணம் முடிவதுண்டு! இடைக்கால பயணத்தில் ஏன் இந்த அவசர பயணம்! அறியாத பயணம்! ஏது உம்மிடத்தில்! அன்னாரை பிரிந்து, அவதியுறும் இளம் நெஞ்சங்களே! துன்பத்தில் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும்! நன்றி ஓம் சாந்தி
Write Tribute
அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும்