Clicky

மலர்வு 29 APR 1927
உதிர்வு 20 DEC 2022
அமரர் தம்பு சிவபாலசுப்ரமணியம்
(இளைப்பாறிய ஹட்டன் நேஷனல் வங்கி முகாமையாளர்)
வயது 95
அமரர் தம்பு சிவபாலசுப்ரமணியம் 1927 - 2022 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பெரியப்பு,
Late Thamboo Sivabalasubramaniam
சுன்னாகம், Sri Lanka

என்னை வளர்த்த குடும்பத்தலைவர் என் அன்பு பெரியப்பு மறைந்தார். ,வெளிநாட்டு பயணம்,திருமணம்,தனது செலவில் செய்தவர்.சுன்னாகத்தில் பெரியம்மாவை 1993 இழந்தார்.அந்த நேரத்தில் மிகவும் மனவேதனையுடன் இருக்க நானும் அப்பாவும் அவரை எங்களுடன் கூட்டி வந்து அவரது தாய் மனையில் வாழ்ந்தோம் .இடம் பெயர்வுகாரணமாக 1995ல்.கொழும்புக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தோம்.எனது அப்புவிற்கும் தந்தையாகவும்,தமையனாகவும் வழிகாட்டியாக விளங்கியதை நான் சிறு வயதில் இருந்தே விளங்கி உணர்ந்து அதன்படி செயல்பட்டு வந்தேன்.Lewisham இருந்த போதும் அவருடன் 3 மாதம் நிற்பேன். இனி எப்பிறப்பில் இவர் இனிய முகத்தை காண்பேன்.அவர் நான் கனடா திரும்பும் போது என் கையை பிடித்து கண்ணீர் மல்லியதை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.என்றும் அவரின் ஆன்மாசாந்தி அடைய பிராத்திப்பேன் ஓம்சாந்தி.

Write Tribute