Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 29 APR 1927
உதிர்வு 20 DEC 2022
அமரர் தம்பு சிவபாலசுப்ரமணியம்
(இளைப்பாறிய ஹட்டன் நேஷனல் வங்கி முகாமையாளர்)
வயது 95
அமரர் தம்பு சிவபாலசுப்ரமணியம் 1927 - 2022 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுன்னாகம் பொன்னரங்கத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சிவபாலசுப்ரமணியம் அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொண்ணுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கந்தவனம், தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், சிவசங்கரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபூரணம், தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேஸ்வரி, விக்னேஸ்வரி, தம்பு(சுன்னாகம் மக்கள் ஒன்றியத் தலைவர், லண்டன் சைவ முன்னேற்ற சங்க உப தலைவர்), காலஞ்சென்ற செந்திநாதன், ஸ்ரீநாதன், ஸ்ரீசங்கர், ஸ்ரீகுமாரநாதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

விநாயகமூர்த்தி, ரவீந்திரன், முத்துராணி, அபிராமி, வதனி, துவேனிகா ஆகியோரின் மாமனாரும்,

கவிலோன், தனுசியா, யசிக்கா, தரிசனா, யஷ்வினி, ஹம்ஸாஹினி, லசாந்தன், கிரிஷிகா, விசாகன், கவிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கத்தியா, கயிறா, கயிறன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தம்பு - பெறாமகன்
லோகேஸ்வரி - பெறாமகள்
விக்னேஸ்வரி - பெறாமகள்

Photos

No Photos

Notices