யாழ். நீர்வேலி மேற்கு மாசிவனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பு இராசதுரை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்த்திகழ்ந்த எமது அன்புத் தந்தையின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறயவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நோயுற்றவேளையில் உதவிகள் பிரிந்துதவியர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.