
அமரர் தம்பு கிருஷ்ணபிள்ளை
Retired Clerk G.P.O
வயது 90
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thambu Krishnapillai
1930 -
2020

எங்கள் குடும்பத்தினர் அனைவரதும் ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வேளையில் நாங்களும் உங்களோடு இருந்து உங்கள் துயரத்தினை பகிர்ந்து கொள்ள முடியாத நாட்டு நிலமை காரணமாக எங்கள் எல்லோருடைய அஞ்சலியையும் செலுத்தி அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute
May his soul rest in peace? -Arumugathasan family