Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1930
இறப்பு 01 APR 2020
அமரர் தம்பு கிருஷ்ணபிள்ளை
Retired Clerk G.P.O
வயது 90
அமரர் தம்பு கிருஷ்ணபிள்ளை 1930 - 2020 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு தாமரைக் குளத்தடியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மேற்கு, கிழக்கு லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கிருஷ்ணபிள்ளை அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று கிழக்கு லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி(சாமி அப்பா) இலச்சுமிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாபதி அவர்களின் ஆருயிர் கணவரும்,

ரஞ்சினி, ராஜேந்திரன், சுபேந்திரன்(சிறி), வசந்தி, நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கராசா, வல்லிபுரம்(Retired Bank Manager) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்தினிப்பிள்ளை, கமலாதேவி(துன்னாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகுமார்(பாஸ்கரன்), நவநீதராணி, மாலதி, கணநாதன், ஸ்ரீதயாபரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கருணாசிங்கம், கமலாதேவி, Dr.கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கருணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

வாகீசன்- காயத்திரி, சோபி- மயூரன், றிஷான், கோகுலன், சேரன், நிலா, மைனா, நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹர்சினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-04-2020 செவ்வாய்கிழமை அன்று பி.ப 03.45 மணியளவில் கிழக்கு லண்டனில் குடும்ப உறுப்பினர்கள் முன்பாக தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு சட்ட ஓழுங்களுக்கு அமைய உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதோ அல்லது உறவினர்களை சந்திப்பதோ தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை மிக மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices