
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambu Kandasamy
1938 -
2023

அன்பு அமரர் கந்தசாமி குடும்பத்தினருக்கு! அப்பாவின் பிரிவுத் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பிறப்பு நிலையற்றதும், இறப்பு நிலையானதும் என்ற கூற்று அப்பாவின் இழப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பாவின் ஆன்மா இறைவன் பாதத்தில் நித்திய இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றேன். ஏன் என்றால் தம்பு அப்பா குடும்பத்தினருடன் சிறுவயதில் இருந்து நாங்கள் உறவாடியவர்கள். குடும்பத்தினருக்கு எனது குடும்பம் சார்பாக துயர் பகிர்வினை தெரிவிக்கின்றேன். துயர் பகிர்வில், செல்வம். (பண்டத்தரிப்பு பரியாரி அந்தோனி மகன்) தகவல்:(From (Boulogne Billancourt. France)
Write Tribute
எமது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி.