Clicky

அன்னை மடியில் 22 MAY 1946
இறைவன் அடியில் 09 AUG 2021
அமரர் தம்பு கணேசன் (சக்தி கணேஸ்)
Retired - Agricultural Instructor
வயது 75
அமரர் தம்பு கணேசன் 1946 - 2021 மன்னார், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கணேஷ் அண்ணா! ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் உங்கள்பணி எல்லோராலும் செய்யமுடியாது. உங்கள் பணிகள் எப் போதும் உங்கள் பெயர் சொல்லும்.உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி, அம்மாவே சரணம். உங்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரத்திலும் நாமும் பங்குகொள்கின்றோம்.
Write Tribute

Tributes