Clicky

அன்னை மடியில் 22 MAY 1946
இறைவன் அடியில் 09 AUG 2021
அமரர் தம்பு கணேசன் (சக்தி கணேஸ்)
Retired - Agricultural Instructor
வயது 75
அமரர் தம்பு கணேசன் 1946 - 2021 மன்னார், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sorna Sivanandan 14 AUG 2021 United Kingdom

தொண்டன், சக்தி கணேஸ் அண்ணா வின் (மாமா) திடீர் இழப்பை அறிந்து மிகவும் துயரம் அடைகின்றோம் . இறுதி மூச்சுவரையும் ஓயாது மக்களுக்காக பலவித உதவிகளை பலன் எதிர்பாராது ஆதிபராசக்தியின் கருணையுடன் ஆற்றினீர்கள். உங்கள் பணி தொடரவேண்டும், உங்கள் ஆத்மா அம்மாவின் திருவடிகளில் சாந்தி பெற பிரார்த்திப்போம்🙏 சிவா, சொர்ணா, பைரவி& அபிராம்