Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 FEB 1955
இறப்பு 04 FEB 2019
அமரர் தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)
வயது 63
அமரர் தம்பு சந்திரசேகரராஜா 1955 - 2019 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு சந்திரசேகரராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஐந்தாண்டுகள் கடந்து விட்டதா
 நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
 உங்கள் நினைவுகள் நீங்காது!

கலைந்து செல்லும் மேகமென
 காலங்கள் கடந்து போகின்றனவே ஆனாலும்
உங்கள் நினைவுகள் புயலென எரிமலையென
 கடலலையென எம் மனங்களில்
 பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்!

வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும்
 எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவால்
 வாடுகிறோம் அப்பா!
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த
 எமது அன்புத் தெய்வமே அப்பா
 உங்கள் நினைவலைகள் என்றும் எம் நெஞ்சினில்
நீங்காமல் நிலைத்திருக்கும்!
 என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்..!

தகவல்: மனைவி, பிள்ளைகள்