Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 FEB 1955
இறப்பு 04 FEB 2019
அமரர் தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)
வயது 63
அமரர் தம்பு சந்திரசேகரராஜா 1955 - 2019 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சோதி பிள்ளையென்று
நல்லறத்தை நடத்திய எம்(இந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
முப்பதாண்டு இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி

என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி-பிள்ளைகள்-சகோதர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரணவன் - மகன்
பரஞ்சோதிராசா - சகோதரன்
சின்னராசா(அப்பன்) - சகோதரன்