
யாழ். அல்வாய் வடக்கு மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பாலசிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரன், சிவப்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை(குணம்), மீனாட்சியம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,
சாரதமணி, இளங்கோவன், ஈழகேசன்(லண்டன்), இளந்திரையன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பர்வதம், சரஸ்வதி, கந்தசாமி மற்றும் கனகரத்தினம்(ஓய்வுபெற்ற அதிபர்), சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பரத்தினம், சந்திரகலா(லண்டன்), அனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஸ்யந்தி, தாரணி(அபிவிருத்தி உத்தியோகத்தர் கண்டாவளை), வானதி(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), நாதகோபன்(பிரான்ஸ்), துவாரகன், வசந்தன்(லண்டன்), நளாயினி(லண்டன்), சஜிந்(லண்டன்), வர்ஷா(லண்டன்), வருஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தூபிகா, பாலேந்தினி, மேகவர்ணன், குபேரன், ஜெபிசா, திபிஷா, கர்ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
சலோமி அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.