கண்ணீர் அஞ்சலி
என் அன்பு அப்பு,
Late Thamboo Sivagnanasuntharam
சுன்னாகம், Sri Lanka
சென்ற வருடம் உங்களுடன் 6 மாதம் நின்று எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட்டு கதைத்து மகிழ்ந்து உங்கள் 89வவது பிறந்த தினத்தையும் கொண்டாடி ,21/6/2021 கவனம் பிள்ளை என்று வழி அனுப்பி வைத்தாய் ,ஒவ்வோரு நாளும் தொலை பேசியில் கதைத்தோம்.எத்தனை ஜன்மம் எடுத்தாலும் உன் இனிய முகம் காணமாட்டேன். நான் இறுதியாக அனுப்பிய படங்களும், கடிதமும் காட்டி சந்தோஷ்சம் அடைந்தாய் உன் ஆத்ம நிச்சயம் சாந்தி அடையும். ஓம் சாந்தி,ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
Write Tribute
Please accept our heart felt condolences. Srisatkunam family. South Harrow.