Clicky

பிறப்பு 03 MAR 1930
இறப்பு 13 JUL 2010
அமரர் தம்பிஐயா கனகம்மா 1930 - 2010 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiyyah Kanagammah
1930 - 2010

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! நிம்மதி, நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை, மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை, இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை, இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை! பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே!

Write Tribute