8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பியப்பா சிதம்பரநாதன்
மறைவு
- 20 NOV 2017
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் சுருவில், யாழ். கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பியப்பா சிதம்பரநாதன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து
எட்டு ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம் இன்னும்
உடைந்து தான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் எட்டு வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
காலங்கள் மாறலாம் உங்களை
இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய நினைவுகள்
காலத்தால் எப்போதும் மாற்ற முடியாது..
என்றும் உங்கள் நினைவாக வாழும்
குடும்பத்தினர்...!
தகவல்:
குடும்பத்தினர்