2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பியப்பா பாக்கியராஜா
(ஆச்சாரி)
வயது 72

அமரர் தம்பியப்பா பாக்கியராஜா
1950 -
2023
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பியப்பா பாக்கியராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும் அத்தனை உறவுகளும் ...?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Vethanayagam Family From Sri Lanka.
RIPBOOK Florist
Sri Lanka
2 years ago
Condolences from Ganathipan Kathiravelu family, sorry for your loss.