யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா மோகனதாஸ் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(லோஞ்சி) இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலகுமாரி(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இந்துகா, அகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமரன்(கண்ணன்- லண்டன்), இராசேந்திரம்(சின்ராசா- பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயலட்சுமி(லண்டன்), பாக்கியலட்சுமி(பரிமளம்- ஜேர்மனி), நாகேஸ்வரி(யாழ்ப்பாணம்), மனோன்மணி(மனோ- கனடா), தெய்வேந்திரம்(கோணேஸ்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌரிதேவி(ஆத்தா), மனோரமா(பிரான்ஸ்), நடேஸ்வரன்(லண்டன்), தற்பரானந்தன்(ஜேர்மனி), கருணாநிதி(சாயி போட்டோ), ஸ்ரீமுருகன்(வசந்தன்), மதிவதனி(சுவிஸ்), தர்மகுமாரி(கொழும்பு), ஞானகுமாரி(ஜேர்மனி), சூரியகுமாரி(ஜேர்மனி), வசந்தகுமாரி(கொழும்பு), இராசலட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தெய்வேந்திரநாதன், காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் மகேஸ்வரன், டயலஸ் காந்தன், சிவகுமாரன் ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று இல. 1020 கே.கே. எஸ் வீதி நாச்சிமார் கோவிலடி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் மு.ப 10:30 மணிமுதல் ந.ப 12:00 மணியளவில் கோப்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I would like to pass on my deepest condolences to you .