1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பையா பரம்சாேதி
இளைப்பாறிய தபால் அதிபர்- கொறணை, சுண்டுக்குழி, மட்டக்களப்பு, காரைநகர்
வயது 87
அமரர் தம்பையா பரம்சாேதி
1933 -
2021
காரைநகர் கோவளம், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா பரம்சோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்