

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பரம்சோதி அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(கொறணை பிரபல வர்த்தகர்) தங்கம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆசிரியர்) கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி(அவுஸ்திரேலியா), சுகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவானந்தன்(பாபு- அவுஸ்திரேலியா), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சகானா, ரவேஸ்னா, பிரனோஜ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
துரைராஜா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருள்ஐயா மற்றும் அன்னலட்சுமி(கனடா), சிறீஸ்கந்தராஜா(லண்டன்), கணேசன்(கனடா), செல்வராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), உருத்திரன்(லண்டன்), உமாபதிகுமார்(லண்டன்), சுந்தரலட்சுமி(இலங்கை ), விக்கினேஸ்வரி(கனடா), இந்திரா(கனடா), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
திரு.திருமதி Dr. பரமானந்தன், திரு. திருமதி செகசாேதி அவர்களின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மெல்பன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.