Clicky

மண்ணில் 28 JAN 1942
விண்ணில் 23 JAN 2023
அமரர் தம்பித்துரை விவேகானந்தன்
இலத்திரனியல் பொறியியலாளர்- K.K.S/புத்தளம் சீமேற்றுத் தொழிற்சாலை, மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்
வயது 80
அமரர் தம்பித்துரை விவேகானந்தன் 1942 - 2023 Kollankaladdy, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambithurai Vivekananthan
1942 - 2023

அயல் குடும்ப உறவாக,அன்றாடம் பழகிய உறவான ஆனந்தம் அண்ணை,எமக்கு எமக்கு என இல்லறமாகி ஊர மாறும் வரை ஆழமான அன்போடு பழகிய அந்த நாட்கள் ஆனந்தமாக நெஞ்சில் நிழலாட,ஆனந்தத்தை போக்கியதே உன் மறைவு ஆனந்தம் அண்ணை. தம்பு உபாத்தியாயர் குடும்பம் கனகம்வைமா த்தீஸ்வரன் பிள்ளைகளும் றோகினி அம்மா இரத்தினவேல் பிள்ளைகளும்

Tribute by
தம்பு உபாத்தியாயர் குடும்பம்
லண்டன்,கனடா,அவுஸ்ரேலிய
Write Tribute