யாழ். தெல்லிப்பழை கிழக்கு கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி நாவலடி வீதி, புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Gien ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை விவேகானந்தன் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை சின்னத்தங்கச்சி(கொல்லங்கலட்டி வீதி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகமணி செல்லமுத்து(மயிலிட்டி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(பிரான்ஸ்), பிரபாலினி(பிரித்தானியா), கிருபாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் அப்பாவும்,
குகபாமினி, ஜெகதீஸ்வரன், சிவாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிஷ், ஹாசினி, ஹன்சிகா, சிவகுகன், கார்த்திகா, விக்னேஷ், காவிகன், கவிநிலா, சாயிநிலா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ராஜேஸ்வரி, அருளானந்தன், யோகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பநாயகம், மாலினி, அனுஷா, குசேலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 23 Jan 2023 10:00 AM - 12:00 PM
- Monday, 23 Jan 2023 2:00 PM - 6:00 PM
- Tuesday, 24 Jan 2023 2:00 PM - 6:00 PM
- Wednesday, 25 Jan 2023 2:00 PM - 6:00 PM
- Thursday, 26 Jan 2023 2:00 PM - 6:00 PM
- Friday, 27 Jan 2023 7:00 AM - 10:00 AM
- Friday, 27 Jan 2023 10:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details