Clicky

மண்ணில் 28 JAN 1942
விண்ணில் 23 JAN 2023
அமரர் தம்பித்துரை விவேகானந்தன்
இலத்திரனியல் பொறியியலாளர்- K.K.S/புத்தளம் சீமேற்றுத் தொழிற்சாலை, மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்
வயது 80
அமரர் தம்பித்துரை விவேகானந்தன் 1942 - 2023 Kollankaladdy, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கிறோம் அததுடன் இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம். செல்வச்சந்திரன், வாணி குடும்பத்தினர்
Write Tribute