
பிறப்பு
24 JUL 1972
இறப்பு
20 JUN 2022
-
24 JUL 1972 - 20 JUN 2022 (49 வயது)
-
பிறந்த இடம் : சுன்னாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Heilbronn, Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambithurai Ratheeskaran
1972 -
2022

சிறி இன்று உனக்காய் கையில் புறோன் அழுததடா நாங்கள் அழுத கண்ணீர் காணாது என்று தானும் அழுதது நீ ஓடிய lkwயும் உன்னை பார்த்து அழுததடா உன் அக்கா தன்னை மறந்து நின்றால் நீ என்னோட கதைக்க மாட்டாய் நீ இதை எப்படியாவது வாசிடா கையில் புறோன் நான் பிறந்த வீடு நீங்கள் யாரும் சிறுவயதில் மரணத்தை ஏற்கக்கூடாது உங்கள் சந்தோசத்தில் நான் பங்கேற்காத விட்டாலும் உங்களுக்கு ஒரு துன்பம் வர கூடாது என்பதில் விழிப்பாக இருப்பவன்
Tribute by
Newton
Frand
Deutschland (Germaney)
Write Tribute
Summary
-
சுன்னாகம், Sri Lanka பிறந்த இடம்
-
Heilbronn, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 21 Jun, 2022