கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambithurai Ratheeskaran
1972 -
2022
அன்பு நண்பா சிறி ! உனது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் உனது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், மன உறுதியையும்,மனசாந்தியையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🏽🙏🏽🙏🏽 வாசன் குடும்பம்.
Write Tribute