
திருமதி தம்பிராசா கோதைநாயகி
வயது 81

திருமதி தம்பிராசா கோதைநாயகி
1943 -
2025
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thambirasah Kothainayagi
1943 -
2025

எங்கு கண்டாலும் புன் முறுவலுடன் உறவுமுறை சொல்லி கட்டி அணைத்து முத்தமிட்டு குசலம் விசாரிக்கும் பண்புடையவர். குடும்பத்தின் மூத்த வராய் அவதரித்து தாய்க்கு நிகராக அனைத்து உடன் பிறப்பகளையும் அன்பினால் அரவணைத்து கண்ணியமாக வாழவைத்த பெருந்தகை. அவரது ஆத்மா எல்லாம் வல்ல கண்ணகை அம்பாளின் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute
Please accept my heartfelt condolences.