Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1943
இறப்பு 20 MAR 2025
திருமதி தம்பிராசா கோதைநாயகி 1943 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இராமநாதன் கலட்டி கோப்பாய் தெற்கு கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா கோதைநாயகி அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா(டாங்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மோகனாம்பாள், ஜெகதாம்பாள்(சாந்தி), காலஞ்சென்ற இந்திரகுமார்(அப்பன்), இராசகுமார்(ராசன்), ஜனிதாம்பாள்(சுவிஸ்), காலஞ்சென்ற கர்ணகுமார், தாருகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உருத்திரகுமாரன், காலஞ்சென்ற சந்திரதாஸ், கிஷோசாந்தி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லதீபா-நிரோஷன், லக்சிகா- பிரசன்னா(பிரான்ஸ்), லதுஷன், லதுஷா-கிஷோர்(ஜேர்மனி), ஜகானா(சுவிஸ்), நிகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அத்விதா, அகித்யா, அவனிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் பூலோகநாயகி(கிளி) மற்றும் அமிர்தநாயகி(ராணி-லண்டன்), சிவலிங்கம்(சிவா-சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கிருபானந்தலிங்கம்(கிருபா), சதானந்தலிங்கம்(சதா) மற்றும் தெய்வநாயகி(வவா-சுவிஸ்), சுவீந்திரலிங்கம்(இந்திரன்-ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(தீசன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலாவதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(வாத்தி), ஜெகநாதன்(நாதன்) மற்றும் ஜெயராணி(சுவிஸ்), வினிதாரனி(சுவிஸ்) ராஜகுமுதினி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), சிவசக்தி(ஜேர்மனி), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவலிங்கம் - சகோதரன்
ஜெகதாம்பாள்(சாந்தி) - மகள்
இராசகுமார்(ராசன்) - மகன்
வரணி - பெறாமகன்
லதுஷன் - பேரன்