
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குளம் சாலம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா சிறுபாலசிங்கம் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ராஜகுமாரி, பாலகௌரி, பாலரவி, பாலகிருஸ்ணன், பாலரஞ்சினி, பாலறூபன், காலஞ்சென்ற பாலரமேஸ், பாலசுரேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநேசன், உதயக்கமலம், சாரதாதேவி, சிவநேசன், உதயமலர், மலர்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்வநாயகம், திருப்பதி, காலஞ்சென்ற பாலசுந்தரம், அரியநாயகம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற குணபாலசிங்கம், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லையா, சவுந்தரம், அப்புத்துரை, தவமலர், ஜெயமணி, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன் ஜெசித்தா(சுவிஸ்), சுதர்சன் துசியந்தி(சுவிஸ்), ஜீத்தா றொகான்(சுவிஸ்), பானுஷா ராசன்(வவுனியா), பாலராஜ் துர்க்கா(வவுனியா), உதயராஜ்(வவுனியா), பவித்திரா(வவுனியா), சாறோன்(சுவிஸ்), சாமுவேல்(சுவிஸ்), டாவிட்(சுவிஸ்), ராஜ்குமார்(யாழ்ப்பாணம்), சரத்குமார்(யாழ்ப்பாணம்), அனுசன்(யாழ்ப்பாணம்), தனுஸ்(யாழ்ப்பாணம்), கயலனி(லண்டன்), கஜானன்(லண்டன்), கஜானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கபிஷா, அபினகா, டினா, ஐரிசா, ஐரினா, ரெனிசா, சகின், சபீன், றெச்சல், ஜெரேன், செரல், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details