1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
10 MAY 1924
விண்ணில்
22 JUL 2019
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா காசிலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில் நிலையாய் வாழ்ந்துவிட்டு
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஊரெழு, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 31 Jul, 2019
Request Contact ( )

அமரர் தம்பிராசா காசிலிங்கம்
1924 -
2019
ஊரெழு, Sri Lanka
Man is mortal but the love for them is immortal. Though you are not present here with all of us but your memory is stored on our mind. Rest peacefully in heaven!