யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா காசிலிங்கம் அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற தெய்வானை, செல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசம்மா(கனடா Toronto) அவர்களின் அன்புக் கணவரும்,
லோகநாதன்(ஜேர்மனி), லோகேஸ்வரி(கனடா), சந்திரநாதன்(நீர்வேலி), புவனேஸ்வரி(கனடா), கமலாதேவி(டென்மார்க்), ஜெகநாதன்(சுவிஸ்), லவேந்திரன்(லண்டன்), சிவனேஸ்வரி(கனடா), அழகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜபாய்க்கியம், பஞ்சலிங்கம், நந்தினிதேவி, கந்தசாமி, தயாபரன், பத்மாசினி, மைதிலி, சுதாகரன், கிருஷ்ணஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மஞ்சு, மயூரன், கோமதன், கோபி, சிறிலா, அசன், நில்சன், செந்தூரன், பிரசாந்தி, சாரங்கா, சாந்தினி, மீரா, மயூரா, கார்த்திகா, மயூரா, விசாகன், மருதா, கானவி, சாஜனன், கஜானன், தர்ணிகா, சூர்யகாந், மதுஷன், லக்ஷன், அஜந்தன், அரவிந்தன், அஞ்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மிலா, அஜேஷ், அஞ்சனா, ஐஸ்வா, அஸ்வினா, அர்ஜுன், இரம்மியா, ஓவியா, அஹானா, ஹன்ஷிகா, அபிஷேக், அபிரா, கபிஷா, ஹிஸி, ஹியா, கிஹிஷ், ஜஸ்மின், தியோடோர், எய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Man is mortal but the love for them is immortal. Though you are not present here with all of us but your memory is stored on our mind. Rest peacefully in heaven!