Clicky

பிறப்பு 13 OCT 1939
இறப்பு 17 MAY 2021
அமரர் தம்பிராசா இந்திராதேவி
வயது 81
அமரர் தம்பிராசா இந்திராதேவி 1939 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நண்பர் 22 MAY 2021 United Kingdom

நல்லையா வாத்தியாரினூடாக எங்கள் குடும்பத்த்தில் அனைவருடனும் நல்ல அன்பாக 70களிலிருந்து பழகிய மறக்கமுடியாத அருமைச் சகோதரி. அவரின் பிரிவுத்துயரில் வாடும் அண்ணனிற்கும், சுரேஷ், சதீஷ் குடும்பத்திற்கும் திருநெல்வேலி இரத்தினம் கணபதிப்பிள்ளை குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.