

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இந்திராதேவி அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முதலித்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ், சதிஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஸ்வரி, செல்வராணி(கனடா), இரட்ணசிங்கம்(கனடா), சாரதாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னராசா, லலிதாதேவி(கனடா), புகனேஸ்வரி(கனடா), சண்முகராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி, பிரபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரண்யா, பிரவீன், ஜெயராஜா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 May 2021 9:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
தேவியக்காவின் மரண செய்தி கேட்டு மனம் கலங்கி நிற்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்