1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிராஜா விக்னேஸ்வரா
Chartered Certified Accountant Owner of Vinney Vignes
வயது 74
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டணை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா விக்னேஸ்வரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
எங்களை வானுயர பெயர்
விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு கடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து நட்கல்வியும்
நல் வாழ்வும் தேடித்
தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய்
வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்