Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1946
இறப்பு 14 APR 2021
அமரர் தம்பிராஜா விக்னேஸ்வரா
Chartered Certified Accountant Owner of Vinney Vignes
வயது 74
அமரர் தம்பிராஜா விக்னேஸ்வரா 1946 - 2021 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Mr Thambirajah Vigneswara born in Changannai, Jaffna, Srilanka and lived in Ilford, Essex passed away peacefully on 14 April 2021.

He is the loving son of late Thambirajah and Rasamma, son-in-law of late Kasipillai and Annamma.

Devoted and cherished husband of Rasamalar.

Dearest father of Dr Kumaran.

Loving father-in-law of Lavaniya.

He is the loving brother of Jegatheeswaran(Canada), late Kunatheeswaran, late Gnaneswary, Puwaneswaran(France) and Kabaleeswaran(France).

Loving brother-in-law of Alageswary(Canada), Mangaleswari(Srilanka), Shanthi(France), Silosana(France), Thiruchelvam and Rohinidevi(London) and late Rajeswaran.

Loving uncle of Vijayaruban, Tharshini, Tharmini, Shanjuhan, Shayuren, Vithusen and Rakavi, Vithuusha, Satheeswary, Rajmohan, Mayuran and Senthuran.

This notice is provided for all friends and family.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டணை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா விக்னேஸ்வரா அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.குமரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

லாவண்யா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெகதீஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான குணதீஸ்வரன், ஞானேஸ்வரி மற்றும் புவனேஸ்வரன்(பிரான்ஸ்), கபாலீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றோகினிதேவி அவர்களின் அன்புச் சகலனும்,

அழகேஸ்வரி(கனடா), சாந்தி(பிரான்ஸ்), சுலோச்சனா(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(இலங்கை), திருச்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயரூபன், தர்சினி, தர்மினி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சஞ்சுகன், சயூரன், விதுசன், ராகவி, விதுஷா(பிரான்ஸ்), சதீஸ்வரி, ராஜமோகன்(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்,

மயூரன், செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Family

Summary

Photos

No Photos

Notices