மரண அறிவித்தல்


அமரர் தம்பிராசா சுதாச்சந்திரன்
1961 -
2019
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டைமனாறு உடுப்பிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Slagelse ஐ வசிப்பிடமகாவும் கொண்ட தம்பிராசா சுதாச்சந்திரன் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தம்பிராசா பசுபதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பருவதம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுபானா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மோகனதாஸ், சிவதாஸ், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், நகுலேஸ்வரன், இராசேஸ்வரன், குணசேகரம்(ரவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
He is the nice person in the world . No one could be like him . He never gets angry ! He is strong and brave ! He is still alive in my heart!!! Nobody could be kind as my uncle !!!