
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambirajah Surendran
1968 -
2020

தமிழீழ தேசத்தையும் எங்கள் தேசத் தலைவனையும் நெஞ்சில் சுமந்தும் வாழ்ந்தும் காட்டிய என் முகமறியா உறவிற்கு வலி நிறைந்த இதயத்தோடு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விதையாகிப்போன பல ஆயிரம் மாவீரர்களைப்போல் எங்கள் இதயத்தில் என்றும் வாழ்வீர்கள். உங்கள் பிரிவால் துயருற்று இருக்கும் மனைவி, பிள்ளைகள் அனைவர்க்கும் எனது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
நண்பனே , உன் ஆத்மா சாந்தி அடையட்டும் .பிரார்த்திக்கின்றோம்