1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
47
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஆவரங்கால் 10 ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா சுரேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான தந்தையாய், ஆசைத் தோழனாய்
நம்மோடு வாழ்ந்து விட்டு இன்று
நம் முன்னே தெய்வமாய் வாழ்வதேனோ…?
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூடசில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
இனி நாங்கள் எங்கே எப்போது
உங்கள் திருமுகத்தைக் காண்போம் அப்பா..
நீங்கள்
எங்கள் இதயத்தில் குடிகொண்
தெய்வம் அப்பா..
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
நண்பனே , உன் ஆத்மா சாந்தி அடையட்டும் .பிரார்த்திக்கின்றோம்