
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambirajah Surendran
1968 -
2020

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உழைப்பவன் புனிதன் என்ற வார்த்தைக்கு வாழ்வைக்கொடுத்த உன்னதன். ஓராயிரம் உயிர்களை கண்முன்னே இழந்து விட்டோம் இதில் சுரேஸ் உங்கள் இழப்பும் மிகக்கனதியானது . உமது இலட்சியம் நீர் வரித்துக்கொண்ட வரிப்புலி இலட்சியம் ஒருநாளும் வீண்போகாது அதுவிடுதலையடையும் போது உமது பெயரும் அதில் பிரகாசிக்கும் அதுவரை துணைவி அன்புக்குழந்தைகளுடன் உறவினர்கள், நண்பர்,தேசமக்களுடன் பிரான்சு வாழ் மக்கள் சார்பிலும் எமது ஆறாத துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு
Write Tribute
நண்பனே , உன் ஆத்மா சாந்தி அடையட்டும் .பிரார்த்திக்கின்றோம்