Clicky

பிறப்பு 19 MAR 1936
இறப்பு 26 JUN 2020
அமரர் தம்பிராஜா செயரட்ணம்
வயது 84
அமரர் தம்பிராஜா செயரட்ணம் 1936 - 2020 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

36,chetty street, Puttalam, srilanka 29 JUN 2020 Sri Lanka

அன்புக்குரியகாலம் சென்ற, திருமதி தம்பிராஜா ஜய்ரத்னம் குடும்பத்தருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில ஆறுதல் வார்த்தைகள். மரித்த உங்கள் உறவை திரும்பவும் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருகின்ற்து. அதுவும் கூடிய சீக்கிரத்தில் அனுபவிக்கலாம்.இது நம்ப தகுந்த வாக்குறுதி .இயேசு பூமியில் வாழ்ந்தபோது கூறிய விடயம் யோவன் 5 இவ்வாரு சொல்கிறது "இதை பற்றி ஆச்சரியப்பட வேண்டாம் ஏனென்றால் நேரம் வ்ருகிறது அப்போது நினைவு கல்லறைகளில் இருக்கிற எல்லோரும் அவருடைய (கடவுளுடைய ) குரலை கேட்டு உயிருடன் எழும்புவார்கள். சர்வ பேரரசர் ஜெஹோவா எனும் நாமம் உள்ளவர் இதை செய்வார் .நான் நம்புகின்ற நம்பிக்கை உங்களையும் ஆறுதல் படுத்தும். நிச்சயம் திருமதி தம்பிராஜா ஜய்ரத்னம் திரும்பவும் காணும் பாக்கியமேலோருக்கும் கிடைக்கும் என்னோடு சேர்ந்து இந்த நம்பிக்கை உள்ள எனது சினேகிதர்கள் என்னுடன் சேர்ந்து அணுதாபங்களை தெரிவித்து கொள்கின்றனர். கூடிய தகவல் J W .ORG அதிகார பூர்வ இணையதலத்தில் தறையிறகம் செய்து மேலதிகமாக பெற்றுக்கொள்ளுங்கள் . நன்றி சகோதரி Annette