

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா செயரட்ணம் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தருமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
செயராசசாந்தினி(கனடா), கருணாகரன்(சுவிஸ்), தயாபரன்(ஜேர்மனி), பிரபாகரன்(கனடா), சுகந்தினி(ஆசிரியை- யா/சன்மார்க்க மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நவபாலன்(கனடா), சுகந்தினி(சுவிஸ்), அருட்செல்வி(ஜேர்மனி), ஜனனி(கனடா), பிரதீபன்(பணிப்பாளர்- உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம், திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜன், நிரோஜன், சாருஜன், அனோஜன்(கனடா), ஜீவிதா, ஜெசிக்கா, ஜெனித்தா, ஜனகன்(சுவிஸ்), நர்மதன், பிரியங்கன்(ஜேர்மனி), திபிஷா, ஹரிஸ்ராம்(கனடா), லக்சிகா(2021 உயிரியல் பிரிவு- யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), பிறேம்ஷங்கர்(2022 கணிதப் பிரிவு, யா/யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கலட்டி ஒழுங்கை கோண்டாவில் மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புக்குரியகாலம் சென்ற, திருமதி தம்பிராஜா ஜய்ரத்னம் குடும்பத்தருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில ஆறுதல் வார்த்தைகள். மரித்த உங்கள் உறவை திரும்பவும்...