மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், மலேசியா Seremban, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா பூபாலராஜா அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
திவாகரன், ஜனனி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, Dr செல்வராஜா, சண்முகராஜா, ராஜேஸ்வரி மற்றும் ராஜமணி(இந்தியா), யோகராஜா(கனடா), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மனோறஞ்சனாதேவி மற்றும் நிர்மலாதேவி(கனடா), விஜயகுமார்(கனடா), சுபத்ராதேவி(இலங்கை), அகிலேஸ்வரன்(அமெரிக்கா), சுகுணாதேவி(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா), யோகேஸ்வரன்(கனடா), நிலாந்தினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவாஐனி(லண்டன்), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr சாயிவிஷ்வன், சாயிவிசாலன், Dr ஜெயவர்த்தன், சாயிநிரூபன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2023 ஞாயிற்றுக்கிமை அன்று மு.ப 09:00 மணியளவில் பிரித்தானியா Croydon - ல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 14 Jul 2023 3:00 PM - 5:00 PM
- Sunday, 16 Jul 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thamby Sivarajah Family From Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
BY Bobby Tharma Family.
Dearest Karuna Mami, children and families, Please accept our deepest sympathies and heartfelt condolences on the passing of Poopalarajah Mama. Am writing on behalf of my my parents Dr Siva and...