அமரர் தம்பிராசா பத்மாதேவி
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் அன்னை! சண்டிலிப்பாயின் எம் முன்னோர்! எம் உறவு! அன்னையின் ஆத்மா எம்மவன் காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் பிரார்த்தனைகளோடு, துயரிலுள்ள குடும்பத்தார் அமைதிபெற அன்னார் குலதெய்வங்களோடு எம் பிரார்த்தனைகளும்!ஆலங்குளாய் சண்டியூரவர்களாக!
Write Tribute
In Loving Memory of Vavuniya Mami Vavuniya Mami was one of the kindest, most gentle souls I’ve ever known. Her warmth, wisdom, and constant care touched all of us in deep and lasting ways. She...