

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பத்மாதேவி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பறுவதம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தெய்வேந்திரம், இரங்கநாதன், இரவீந்திரன் மற்றும் சிறிபவன், லீலாதேவி, பகிரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசரட்ணம், சரஸ்வதிதேவி, ருக்குமணிதேவி, புவனேஸ்வரி, ஜெயதேவி, கந்தசாமி , தனபாக்கியவதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, இராசதுரை, சிவஞானம், தவமணி, யோகலட்சுமி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், அற்புதமேரி, செல்வம், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திருச்செல்வம் மற்றும் சர்வேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
கெங்காதரன், காலஞ்சென்ற மனோகரன், தவறஜனி, தயாளினி, அமுதாகரன், சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றமணி, சிவகுமாரி, பரமேஸ்வரலிங்கம், சிவானந்தன், றதீபா, வினோஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
செந்தூரன், பிரிந்தன், அரவிந், அஜித், கீர்த்தன், எரோன், அசிஸ், அனோஜ், அஸ்வின், தர்ஷிகா, பிரணவி, திலக்சா, ராகவி, ஆர்த்திகா, அரிக்ஷா அஸ்விகா ஆகியோரின் பேத்தியும்,
றிசாந், கவினாஸ், சயானா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41797935906
- Phone : +41448512636
- Mobile : +41793557121
- Phone : +41317218843
- Mobile : +94758199517
- Mobile : +16478557956
- Phone : +19055547218
- Mobile : +16477731636
- Mobile : +94779464540
- Mobile : +94740963393
- Mobile : +94775270033