Clicky

பிறப்பு 19 OCT 1936
இறப்பு 12 NOV 2020
அமரர் தம்பிராஜா நடராஜா நேசன்
Retd Lieut. Commander of the Royal Navy, Marine Engineer, Sri Lanka
வயது 84
அமரர் தம்பிராஜா நடராஜா நேசன் 1936 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thambirajah Nadarajah Naysun
1936 - 2020

நேசன் அண்ணாவுடன் பழகியவர்கள் அவருடைய சிரித்த முகத்தையும் அன்பான வார்த்தைகளையும் இலகுவில் மறந்து விடமுடியாது. உறவுகள், நண்பர்களுடன் அவர் அன்பாக பழகிய விதமே தனி. அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute