Clicky

Obituary
Born 19 OCT 1936
Rest 12 NOV 2020
Late Thambirajah Nadarajah Naysun
Retd Lieut. Commander of the Royal Navy, Marine Engineer, Sri Lanka
Age 84
Late Thambirajah Nadarajah Naysun 1936 - 2020 Colombo, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
Share your thoughts, memories..etc

Mr. Thambirajah Nadarajah Naysun was born in Colombo, lived in Punguduthivu, Colombo, London, U.S.A & Canada, passed away peacefully on 12th November 2020. 

Beloved Son of the late Mr. Annamalai Thambirajah & late Mrs. Thangamma Thambirajah. 

Loving Husband of Rita Rajeshwary. 

Loving Father of Anjali (Angie, Lulu), Josephine, Jovita, Ferdinand Joseph. 

Loving Father -in-Law of Alfredo, Jothipalan, Stephanie. 

Loving Grand Father of Giulia, Mattia Frinzi, Natalie, Andrew, Michael, Manisha, Ty. 

Loving Brother of Late Mangayatkarasi, Leelavathy(Canada), Kirupananthan(London, UK), Yogarajah(London, UK), Sarojinidevi (Canada). 

Loving Brother-in-Law of Manikkavasagar (Sri Lanka), Ganeshamoorthy (Canada), Uma (London, U.K.), Chandravathani (London, UK), Perinpanathan(Canada). 

Loving Uncle of Divagaran(Canada), Pragalathan(Canada), Subajini(Canada), Sutharshini(Swiss), Sangeetha(Canada), Kavitha(London, UK), Sharmini(Canada), Keshana (London, UK), Nivethitha (Canada), Tharshana (London, UK), Nirthanan (Canada), Gayathri (London, UK).

The funeral will be held on the 16th November 2020 at 1 pm. Due to COVID-19 restrictions the funeral will only be attended by immediate family members

கொழும்பைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, லண்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா நேசன் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை தம்பிராஜா, தங்கம்மா தம்பிராஜா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

றீட்டா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலி(Angie, Lulu), ஜோசப்பின், ஜோவிட்டா, பேர்டினட் ஜோசப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அல்பெர்டோ(Alfredo), ஜோதிபாலன், ஸ்டேபானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, லீலாவதி(கனடா), கிருபானந்தன்(லண்டன்), யோகராஜா(லண்டன்), சறோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாணிக்கவாசகர்(இலங்கை), கணேசமூர்த்தி(கனடா), உமா(லண்டன்), சந்திரவதனி(லண்டன்), பேரின்பநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

திவாகரன்(கனடா), பிரகலாதன்(கனடா), சுபாஜினி(கனடா), சுதர்ஷினி(சுவிஸ்), சங்கீதா(கனடா), கவிதா(லண்டன்), சா்மினி(கனடா),  நிவேதிதா(கனடா), நிர்தனன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கேஷனா(லண்டன்), தர்ஷனா(லண்டன்), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஜூலியா(Giulia), மத்தியா(Mattia), நட்டலி, அன்ரூ, மைக்கல், மனிஷா, Ty ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

Informed by: Family