கண்ணீர் அஞ்சலி
V.Kanesanathan & Geetha Kanesanathan
31 JAN 2022
United Kingdom
தம்பியின் இழப்பால் துயருற்றிரிந்த வேளையில் அண்ணனும் அவரைத் தேடிச் சென்று விட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.