
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thambirajah Krishnasami
1953 -
2022

அன்பு நண்பன், மச்சான்! உங்கள் சடுதியான பிரிவு மிகவும் கொடூரமான வேதனையில் ஆழ்த்தி எம்மை வருத்துகிறது. குறைந்தது மாத்த்துக்கிரண்டு முறையாவது உங்களுடன் தொலைபேசியில் கதைக்கும் சந்தோசம் இனியில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

Write Tribute
தம்பியின் இழப்பால் துயருற்றிரிந்த வேளையில் அண்ணனும் அவரைத் தேடிச் சென்று விட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டுகிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.